பாகிஸ்தான் தங்கச் சுரங்கம் பணிகள் நிறுத்தம்: பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கை
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தங்கச் சுரங்கப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.