அசோக் செல்வன் ஃபர்ஸ்ட் லுக்: கிங் 100 படத்தில் கர்ணா கதாபாத்திரம்!
நாகார்ஜுனா நடிக்கும் 100வது திரைப்படமான 'கிங் 100' படத்தில் நடிகர் அசோக் செல்வன் 'கர்ணா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
