ஷேக் ஹசீனா நாடுகடத்தல்: இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்த வங்கதேச அரசு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடுகடத்தல் தொடர்பாக இந்தியாவிடம் வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.