Tag: ரியாத்

ரியாத் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சவுதி அரேபிய தலைநகர்

ரியாத் குண்டுவெடிப்பு: சவுதி அரேபிய தலைநகரில் சக்தி வாய்ந்த வெடிப்புகள்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் சக்தி வாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமன் பகுதியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்குதலால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.