Tag: PT Usha

பிடி உஷா புகார்: ஐஓஏ தேர்தலில் முறைகேடு நடந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் முறையீடு!

இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் முறைகேடு செய்து தன்னை ஐந்தாவது இடத்திற்கு தள்ளியதாக குற்றம்சாட்டியுள்ள பிடி உஷா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் முறையிட்டுள்ளார்.

ஐஓஏ தலைவர் பிடி உஷாவுக்கு பின்னடைவு: மறுதேர்தல் வாய்ப்பு மங்கல்

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பிடி உஷா தகுதி பெற்ற விளையாட்டு வீரர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளதால், அவரது மறுதேர்தல் வாய்ப்புக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.