ஏபிஎல் அப்பல்லோ ஓபன் ஆஃபர் அறிக்கை: காலக்கெடுவை டிசம்பர் 8 வரை நீட்டித்தது செபி!
ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஓபன் ஆஃபர் பொது அறிக்கையை வெளியிட டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு செபி 7 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.





