வங்கி பங்கு விற்பனை: 4 பொதுத்துறை வங்கிகளில் அரசு பங்கை 75% ஆகக் குறைக்கத் திட்டம்
சென்ட்ரல் பேங்க், யூகோ, பஞ்சாப் & சிந்த், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் அரசு தன் பங்கை 75% ஆகக் குறைக்க ஆஃபர் ஃபார் சேல் வழியைப் பரிசீலிக்கிறது.