சென்னை ஒலிம்பிக் சிட்டி: செம்மஞ்சேரியில் 124 ஏக்கரில் பிரம்மாண்ட விளையாட்டு மையம் அமைப்பு!
சென்னையை சர்வதேச விளையாட்டு நகரமாக மாற்றும் நோக்கில் செம்மஞ்சேரியில் 124 ஏக்கர் பரப்பளவில் 46 விளையாட்டுகளுக்கான ஒலிம்பிக் சிட்டி அமைக்கப்படவுள்ளது.