லிபியாவில் ட்ரோன் தாக்குதல்: ரஷ்ய போர்க்கப்பல் மூழ்கியது என பரபரப்பு!
லிபியாவின் பெங்காசி கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் போர்க்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பல் கடலில் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.