நீரஜ் குமார் உலக துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்: 2028 ஒலிம்பிக் வாய்ப்பு உறுதி!
தோஹாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் குமார் வெண்கலப் பதக்கம் வென்று 2028 ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தார்.
