2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் அதிபர் திசாநாயக்க
இலங்கை நாடாளுமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் அநுர குமார திசாநாயக்க இன்று தாக்கல் செய்கிறார்.
