Tag: Hylo Open

பிவி சிந்து தகுதி பெற்று பிடபிள்யூஎஃப் உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மின்டன் தொடருக்குத் தேர்வு!

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ள பிடபிள்யூஎஃப் உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மின்டன் தொடருக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து தகுதி பெற்றுள்ளார்.