Tag: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

சென்ட்ரல் வங்கி லாபம் 21% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹1,469 கோடி, வாராக் கடன் குறைவு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 21% உயர்ந்து ₹1,469 கோடியாகியுள்ளது; வாராக் கடன் விகிதமும் குறைந்துள்ளது.