இன்னோவிஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.27.52 கோடி புதிய ஆர்டர்: என்ஹெச்ஏஐ ஒப்பந்தம்!
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இருந்து ரூ.27.52 கோடி மதிப்பிலான சுங்கச்சாவடி கட்டண வசூல் மற்றும் பராமரிப்பு திட்ட ஒப்பந்தத்தை இன்னோவிஷன் லிமிடெட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
