ஈஏஏஏ ஐபிஓ: ஆங்கர் முதலீட்டாளர்களிடம் ₹360 கோடி திரட்டல், விலை ₹1,585–1,665
எடில்வைஸ் குழுமத்தின் ஈஏஏஏ இந்தியா ஆல்டர்நேடிவ்ஸ் நிறுவனம் பொது வெளியீட்டுக்கு முன் ஆங்கர் முதலீட்டாளர்களிடம் ₹360 கோடி திரட்டியுள்ளது. வெளியீடு அக்டோபர் 26 முதல் 28 வரை நடக்கிறது.
