Tag: US CFTC

பிஎஸ்இ பேங்க்வெக்ஸ் அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்று முதல் இந்தியத் துறை குறியீட்டு ஒப்பந்தமாக சாதனை படைத்துள்ளது!

அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியைப் பெற்றுள்ள முதல் இந்தியத் துறை குறியீட்டு எதிர்கால ஒப்பந்தமாக பிஎஸ்இ பேங்க்வெக்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது.