Tag: US Army

அமெரிக்க ராணுவ வீரர் கைது: ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக பிரித்தானியா நடவடிக்கை

பிரித்தானியாவில் ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் அமெரிக்க ராணுவ வீரரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.