அருணாச்சல பிரதேசத்தில் இந்திய சீனா எல்லை பதற்றத்தை தணிக்க 10 நாட்கள் நடைபெற்ற ராணுவ பேச்சுவார்த்தை!
அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் இரு நாட்டு படைகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைக்கவும் குளிர்கால மோதல்களைத் தவிர்க்கவும் இந்திய சீனா இடையே 10 நாட்கள் உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தை நடைபெற்றது.
