Tag: MTNL

MTNL கடன் தவணை செலுத்த தவறியதால் ரூ.9,812 கோடி நிலுவை!

MTNL நிறுவனம் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை மற்றும் வட்டித் தொகையில் ரூ.9,812 கோடி வரை செலுத்தாமல் தொடர்ந்து நிலுவையில் உள்ளதாக அறிவித்துள்ளது.