எண்ணெய் கப்பல் தாக்குதல்: பாரசீக வளைகுடாவில் இந்திய மாலுமி காயம்; 5 பேர் தப்பினர்
பாரசீக வளைகுடா பகுதியில் லைபீரிய நாட்டுக் கொடியுடன் சென்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது மர்மப் பொருள் தாக்கியதில் இந்திய மாலுமி ஒருவர் காயமடைந்தார்.