Tag: CBIC

ஜிஎஸ்டி சட்டத் திருத்தம்: நேர்மையான வர்த்தகர்களுக்கு இன்புட் டேக்ஸ் கிரெடிட் பாதுகாப்பு வழங்க சிபிஐசி திட்டம்!

பொருட்களைச் சப்ளை செய்த நிறுவனங்கள் வரி செலுத்தத் தவறினாலும், நேர்மையான வர்த்தகர்களுக்கு இன்புட் டேக்ஸ் கிரெடிட் சலுகை மறுக்கப்படாது என்ற புதிய சட்டத் திருத்த வரைவை சிபிஐசி வெளியிட்டுள்ளது.