Tag: Woojin

ஜூபிடர் வேகன்ஸ் பங்கு விலை: 20% உயர்ந்து அப்பர் சர்கியூட்!

தென்கொரியாவின் வூஜின் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மெட்ரோ பெட்டிகள் தயாரிக்க உள்ள நிலையில், ஜூபிடர் வேகன்ஸ் பங்கு விலை 20% உயர்ந்து அப்பர் சர்கியூட்டை எட்டியுள்ளது.