Tag: White House

டிரம்ப் கொலை முயற்சி: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிகளுடன் நபர் கைது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொல்ல முயன்றதாகக் கூறி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிகள் மற்றும் தோட்டா்களுடன் இருந்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.