மாயன் பட டிரெய்லர் வெளியீடு: ஜெயசூர்யா நடிக்கும் மிஸ்டரி த்ரில்லர் படம் டிசம்பர் 3-ல் ரிலீஸ்!
மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'மாயன் - சாப்டர் 1' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
