வான்வழித் தாக்குதல்: யேமன் தலைநகர் சனா அருகே 33 பேர் பலி
யேமன் தலைநகர் சனா அருகே உள்ள கிராமத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர்.