Tag: கபடி

காமன்வெல்த் கபடி வெற்றி: இங்கிலாந்து, மலேசியாவை வீழ்த்தி இந்தியா அணிகள் அசத்தல்

அகமதாபாதில் தொடங்கிய காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தை 46-26 எனவும், மகளிர் அணி மலேசியாவை 73-13 எனவும் வீழ்த்தின.

காமன்வெல்த் கபடி போட்டி: அகமதாபாதில் நாளை தொடக்கம், முதல் நாளிலேயே இந்தியா–இங்கிலாந்து மோதல்

முதல் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் அகமதாபாதில் அக்டோபர் 23 முதல் 31 வரை நடக்கிறது. இந்திய ஆடவர் அணி முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

காமன்வெல்த் கபடி அணி: நவீன் குமார் சேர்ப்பு, 14 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

முதல் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்புக்கான 14 பேர் கொண்ட இந்திய ஆடவர் அணியில் நவீன் குமார், சச்சின் தன்வார் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.