Tag: Rishabh Pant

ரிஷப் பண்ட் உடல் தகுதி பெற்று விட்டார்: சுப்மன் கில் உறுதி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று இந்திய கேப்டன் சுப்மன் கில் உறுதிப்படுத்தியுள்ளார்.