ரபாடா 600 விக்கெட்: தென்னாப்பிரிக்காவின் ஐந்தாவது வீரராக மைல்கல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் சர்வதேசப் போட்டிகளில் 600 விக்கெட்டுகளைக் கடந்த ஐந்தாவது தென்னாப்பிரிக்க வீரரானார் ககிசோ ரபாடா.