Tag: US Dollar

ரூபாய் மதிப்பு சரிவு: அமெரிக்க டாலருக்கு எதிராக 0.3 சதவீதம் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 0.3 சதவீதம் குறைந்து 94.24 என்ற நிலைக்கு இந்த வாரம் சரிந்துள்ளது.