துருக்கி இரும்பு ஆலை வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் பலி: நூற்றுக்கணக்கானோர் போராட்டம்
மேற்கு துருக்கியில் உள்ள இரும்பு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு கோரி நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
