ரஜினியின் தர்மன் படத்தில் இணைந்த ராம் பொத்தினேனி: மிரட்டலான க்ளிம்ப்ஸ் வெளியீடு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இணைந்துள்ளதை உறுதி செய்து படக்குழு புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.
