Tag: வுஷு

வுஷு வெண்கலம்: இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் லாஞ்சென்பி சானு

டக்கார் இளையோர் ஒலிம்பிக்கில் மகளிர் சாங்சுவான் பிரிவில் ராஜ்குமாரி லாஞ்சென்பி சானு வெண்கலம் வென்று, வுஷுவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தார்.