எல்டிடிஎஸ் லாபம் 67% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹548 கோடி, இடைக்கால டிவிடெண்ட் ₹20
எல்எண்டி டெக்னாலஜி சர்வீசஸ் இரண்டாம் காலாண்டில் ₹548 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. பங்குக்கு ₹20 இடைக்கால டிவிடெண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.