Tag: Markets

சிமென்ஸ் எனர்ஜி இந்தியா பங்கு ஏற்றம்: காலாண்டு லாபம் 82% உயர்வு!

சிமென்ஸ் எனர்ஜி இந்தியா நிறுவனம் தனது நான்காம் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் நிகர லாபம் 82% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.