Tag: Yuzvendra Chahal

யுஸ்வேந்திர சாஹல் வரலாற்று சாதனை: டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பவுலர்!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற மகத்தான சாதனையை யுஸ்வேந்திர சாஹல் படைத்துள்ளார்.