Tag: பாபா அபராஜித்

முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாபா அபராஜித்

இந்தியாவின் முன்னாள் அண்டர்-19 உலகக்கோப்பை வெற்றியாளரும், தமிழகத்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டருமான பாபா அபராஜித், தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.