Tag: POCSO

போக்சோ வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவி குற்றவாளி: 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட போக்சோ வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி குற்றவாளி எனத் திருச்சூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.