ஓஎன்ஜிசி காலாண்டு லாபம் 47% உயர்வு: பங்குதாரர்களுக்கு ரூ.8 இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு!
பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி தனது இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் நிகர லாபம் 47% உயர்ந்துள்ளதோடு, இடைக்கால டிவிடெண்டாக ரூ.8 அறிவிக்கப்பட்டுள்ளது.
