Tag: India Inc

நிறுவனங்களின் லாபம் ரூ.1.1 லட்சம் கோடி உயர்வு: இந்திய பங்குச்சந்தையில் சாதனை!

இந்திய நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளில் நிகர லாபம் ரூ.1.1 லட்சம் கோடி வரை உயர்ந்துள்ளது பங்குச்சந்தை வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.