Tag: CBFC

தணிக்கை வாரியம் சான்றிதழ் ஆவணப்படம் வெட்டு

தணிக்கை வாரியம் அதிரடி வெட்டு: ஏ சான்றிதழ் பெற்றும் ஆவணப்படத்தில் 12 விநாடி காட்சி நீக்கம்!

ஹாலிவுட் ஆவணப்படமான 'யூ கேன் சீ எவரிதிங்' திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும், அதில் இடம்பெற்ற 12 விநாடி ஆபாச காட்சியை இந்திய தணிக்கை வாரியம் நீக்கியுள்ளது.