Tag: Prakash Jha

ஆசிரமம் சீசன் 4 படப்பிடிப்பு நிறைவு: பாபி தியோல் மற்றும் பிரகாஷ் ஜா கொண்டாட்டம்!

பாபி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆசிரமம்' இணையத்தொடரின் 4-வது சீசன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.