டிவிஸ் லேபாரட்டரீஸ் லாபம் இரண்டாம் காலாண்டில் 64% உயர்வுடன் ரூ.1,127 கோடி ஈட்டி சாதனை!
டிவிஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நிகர லாபம் 64% உயர்ந்துள்ளது.