கால்பந்து போட்டியில் உலக சாதனை: ஒரே ஆட்டத்தில் 53 ரெட் கார்டுகள் வழங்கிய நடுவர்
பிரேசிலில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் ஏற்பட்ட பெரும் மோதலால், நடுவர் 53 வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.