துளசிமதி முருகேசன் தங்கம்: ஆசிய பாரா விளையாட்டில் ஒரே நாளில் மூன்று பதக்கம்
நகோயாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டில் மகளிர் இரட்டையரில் தங்கமும், ஒற்றையர், கலப்பு இரட்டையரில் வெள்ளியும் வென்று தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் அசத்தினார்.
நகோயாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டில் மகளிர் இரட்டையரில் தங்கமும், ஒற்றையர், கலப்பு இரட்டையரில் வெள்ளியும் வென்று தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் அசத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்த இன்லைன் ஸ்கேட்டிங் வீரர் ஆனந்தகுமார் வேல்குமார், உலக ஸ்கேட் விளையாட்டுப் போட்டியின் 42 கிமீ மாரத்தானில் தங்கம் வென்று பட்டத்தைத் தக்கவைத்தார்.