Tag: Marvel

அவெஞ்சர்ஸ் டூம்க்டே சாதனை: ரூ. 4,300-க்கு விற்கப்பட்ட சினிமா டிக்கெட்!

ஹாலிவுட் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவெஞ்சர்ஸ் டூம்க்டே படத்தின் நள்ளிரவு காட்சி டிக்கெட் விலை ரூ. 4,300-ஐத் தாண்டி சாதனை படைத்துள்ளது.