இந்தியா ஜப்பான் ஹாக்கி: ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் 4-1 வெற்றி, மூன்றாவது தொடர் வெற்றி
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜப்பானை 4-1 என வீழ்த்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி, தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.