ரயில்வே புதிய ஆர்டர்: ஓரியண்டல் ரயில் இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு ரூ.630.61 கோடி ஒப்பந்தம்!
இந்திய ரயில்வே வாரியத்திடமிருந்து ஓரியண்டல் ரயில் இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் துணை நிறுவனம் ரூ.630.61 கோடி மதிப்பிலான 1,560 பாக்ஸ்என்எஸ் வேகன்கள் தயாரிக்கும் திருத்தப்பட்ட ஆர்டரைப் பெற்றுள்ளது.
