Tag: Chirag Shetty

சாத்விக் சிராக் ஜோடி ஹாங்காங் ஓபன் காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் மலேசிய இணையை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக் - சிராக் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.