கார்லோஸ் அல்காரஸ் ஏடிபி ஃபைனல்ஸ் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தார்!
ஏடிபி ஃபைனல்ஸ் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை 6-2, 7-6 (7) என்ற கணக்கில் வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் தனது முதல் ஏடிபி ஃபைனல்ஸ் பட்டத்தைக் கைப்பற்றினார்.
