Tag: Indonesia

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்க விபத்து: வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி; 10 பேரை தேடும் பணி தீவிரம்!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சட்டவிரோத சுரங்கத்தில் வெள்ள நீர் புகுந்ததில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 10 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.